அழகு

இலைகளால் மரம் அழகு

பூக்களால் செடி அழகு

நட்சத்திரத்தால் வானம் அழகு

மீன்களால் கடல் அழகு

தோழ்விகள் கற்று கொடுக்கும்
வெற்றியின் முகவரி அழகு....!

எழுதியவர் : (22-Oct-15, 2:21 pm)
Tanglish : alagu
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே