மதிப்பு

இன்று வரை
அதிக மதிப்பு
மரியாதைக்கும்
உரிய ஒன்றாக
நாம் நினைப்பது

நாம்மை ஏக்கம்
கொள்ள செய்து
கிடைக்காத சின்ன
விஷயங்களே.......

எழுதியவர் : (22-Oct-15, 2:45 pm)
Tanglish : mathippu
பார்வை : 56

மேலே