தோளில்

தென்றலின்
தோள்சாய்ந்து செல்கிறது,
பூவின் கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Oct-15, 6:05 pm)
பார்வை : 70

மேலே