வசைப் பிறவிகள்

வாசனையில் வாழ்வதில்லை
யோசனையில் வழக்கில்லை
பாரிட்ட பிறவிகளின்
படர்துயிலின் வந்த இசை

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 9:08 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 32

மேலே