பாக்கள் பலரகம்

பாக்கள் பலவிதம்
பூக்கள் பலவிதம்
பறவைகள் பலவிதம்
பதந்துகளும் பலவிதம்..

சொல்லி முடிக்கவில்லை
சுகங்களும் பலவிதம்
சொற்பங்களும் பலவிதம்

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 11:18 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 45

மேலே