கிறுக்கான கிளிஞ்சல்கள்

கடற்கரை மணற்பரப்பில்
செத்துக்கிடக்கின்றன கிளிஞ்சல்கள்
உயிரின் உடமைகள் உவமையில்லா
அலை அசைவில்..

கடல் விட்டு ஏன் கரை
வரவேண்டும்
கிறுக்கான கிளிஞ்சல்களே ?

எழுதியவர் : ரவிச்சந்திரா (22-Oct-15, 11:16 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 43

மேலே