தோற்றுப்போகும் தந்தை
தோற்றுவந்த மகனை
தேற்றுவதற்கு இயலாமல்
அழும் அன்னையின் முன்பு...
அப்பாவின்
எந்த செப்பிடு வித்தையாலும்
அவனை ஆறுதல் படுத்திவிட முடியாது...
தோற்றுவந்த மகனை
தேற்றுவதற்கு இயலாமல்
அழும் அன்னையின் முன்பு...
அப்பாவின்
எந்த செப்பிடு வித்தையாலும்
அவனை ஆறுதல் படுத்திவிட முடியாது...