கண்ணாடி

" கண்ணாடி "

நான் எனும் நனவு
கண்ணாடியில்
நீ என்று கனவு காண்கிறது

கனவு நனவானதே...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Oct-15, 11:46 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kannadi
பார்வை : 70

மேலே