பெண் கல்

கல் சுமக்கும்
பெண்களுக்கு
தலைக்கணம் கொஞ்சம்
அதிகம் தான்
ஆணுக்கு நிகரான கூலியை
பெறாமலே ..!!

எழுதியவர் : அருண்வாலி (23-Oct-15, 11:52 am)
Tanglish : pen kal
பார்வை : 206

மேலே