கண்ணீர் துளி

வாழ்கையை
தொலைத்து விட்டு
எதனை முறை தேடினாலும்
நமக்கு கிடைக்கும் பதில்
கண்ணீர் மட்டுமே.........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (23-Oct-15, 3:19 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : kanneer thuli
பார்வை : 189

மேலே