அதிர்ஷ்டசாலி நான்தானே உன்னால்
அழகான மலரெல்லாம் உன் நிழலின்
ஒரு பாகம்
அழகான நிலவும் கூட உன் நெற்றி பொட்டின்
ஒரு சாரம்
அழகான மழை தூறல் அதில் வரும் ஒரு
சாரல் கவிதையாய் ரசிக்கும் மனம்
புன்சிரிப்பில் குழந்தை மனம்
அத்தனையும் அடைய போகும்
அதிர்ஷ்டசாலி நான்தானே