வரம் ♥♥♥

நீ
சுட்டெரிக்கும் நிழல் ...

உறையவைக்கும்
வெய்யில் ...

நான்
உன்னில்
உறைந்து,
நிறைந்து,
கரைந்து போகவே
வாங்கி வந்த வரம் தான்
காதல் ♥♥♥

-மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (4-Jun-11, 8:15 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 359

மேலே