அழகே கொலைகாரி♥♥♥

உன்
அழகே
என்னை கொள்ளும்
ஆயுதமாக...
இன்னும்
எதற்கடி
அழகு நிலையம்வேறு

போகிறாய்...?

♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (4-Jun-11, 10:20 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 469

மேலே