குறும்பா - Limerick

லிமெரிக் எழுதணும்னு சில நாட்களா ஆசை இருந்தும் கருத்தாய் ஒண்ணும் தேரல..
முடிவில் அதையே கருத்தாய் கீழே.......
*****
சில நாட்களாய் எழுதவேணும் லிமெரிக்கு
பிடிச்சுத் தான் அலையறேன் கிறுக்கு
பல வார்த்தைத் தேடித் தடுக்கி
சில குறும்பா படிச்சுப் பொருக்கி
வல பின்னினேன் இதத்தான் இன்னிக்கு
(கவிஞர்கள் மன்னிக்க ... முதல் முயற்சி.. )
---- முரளி

எழுதியவர் : முரளி (26-Oct-15, 9:59 pm)
பார்வை : 248

மேலே