காட்சிப்பதிவுகள்
தென்றல் தீண்டும் வேளைகளில்
தேகம் உரசிக்கொள்ளும்
மரக்கிளைகளைக்
காணும் போதெல்லாம்..,
நம் நண்பர்கள் ஒன்று கூடும்
வேளைகளில்...
கிண்டலும் கேலியும் ததும்ப,
சந்தோஷத்துடனும்..
சிறுபிள்ளைத்தனமான
சண்டைகளுடனும்..
அடித்து விளையாடிய..
நம் கல்லூரி நாட்களின்
காட்சிப்பதிவுகள்
கண்களை நனைகிறது நண்பா..!