வேற்றுமையில் ஒற்றுமை என்பது

மசூதி தெருவில் வசிக்கின்ற
மணிகண்டனின் மகனும்

கோவில் தெருவில் வசிக்கின்ற
கிருஸ்துராஜின் மகனும்

தேவாலய தெருவில் வசிக்கின்ற
ராவுத்தரின் மகனும்

ஒரே பள்ளியில்
ஒன்றாகவே எழுந்து நிற்கிறார்கள்...
''ஜன கன மன'' என பாடும்போது...

எழுதியவர் : ஜின்னா (27-Oct-15, 8:29 am)
பார்வை : 546

மேலே