நினைவோர ஊஞ்சலிலே

நினைவோர ஊஞ்சலிலே
பின்னோக்கி போகையிலே
பாவடை சட்டையிலே
மாமனிடம் கொண்டாட்டம்
அறியாத வயதினிலே
பூவிதழில் திண்டாட்டம்
பருவ வயதினிலே
காதவிலே போரட்டம்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (27-Oct-15, 11:03 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 83

மேலே