தீபாவளி
தீபாவளி குழந்தை
மனைவிகளுக்கு
துணி எடுக்கும் முடிவோடு
அவன் கையில் பணம்
ஆனால் வழியில் பயம்
திருடர்களிடம் அல்ல
கந்து வட்டிக்காரனிடம்
தீபாவளி குழந்தை
மனைவிகளுக்கு
துணி எடுக்கும் முடிவோடு
அவன் கையில் பணம்
ஆனால் வழியில் பயம்
திருடர்களிடம் அல்ல
கந்து வட்டிக்காரனிடம்