இன்னுயிர் உன்னுயிர்
காலம் முழுவதும் உன்னுடன் என்றவளே
இன்று எங்கே சென்றாய் என்னவளே.
காத்திருந்தும் காணவில்லை
.....காதலி.....
உன்னையில்லை...
உன் காதலை....
இருந்தும் .......
இன்னுயிர் உன்னுயிர் என்று காலம் கடந்து காத்து நிற்கிறேன்.
காலம் முழுவதும் உன்னுடன் என்றவளே
இன்று எங்கே சென்றாய் என்னவளே.
காத்திருந்தும் காணவில்லை
.....காதலி.....
உன்னையில்லை...
உன் காதலை....
இருந்தும் .......
இன்னுயிர் உன்னுயிர் என்று காலம் கடந்து காத்து நிற்கிறேன்.