19 காதல் கவிதைகள்
என்னிடம் கேட்காமலே
என் இதயத்தை பறித்து கொண்டாய்!
உன் இதயத்தையும் தர மறுக்கிறாய்!
இதயம் இரண்டிலும் நீயே
இருப்பதால் என் காதல்
நிராகரிக்கப்படுகிறதா ?
இனியவளே என்னை வெறுப்பதாய்
சொல்லி உன்னை நீயே வெறுக்காதே!
என்னிடம் கேட்காமலே
என் இதயத்தை பறித்து கொண்டாய்!
உன் இதயத்தையும் தர மறுக்கிறாய்!
இதயம் இரண்டிலும் நீயே
இருப்பதால் என் காதல்
நிராகரிக்கப்படுகிறதா ?
இனியவளே என்னை வெறுப்பதாய்
சொல்லி உன்னை நீயே வெறுக்காதே!