காதல் ஹைவே

ஈரம் சொட்டசொட்ட பச்சை சேலை அழகு
கரும் கூந்தல் வகிடெடுத்து சீவிய அழகு
சாம்பிராணி புகை போடும் மேகங்கள் அழகு
பல வண்ணங்களில் மலர்கள் சொரியும் நானும் அழகும்
இதில் நீ யாரு நான் யாரு
என்று சரியாக கண்டுபிடிப்போரின்
கற்பனை வளம் அழகோ அழகு