காத்திருக்கிறேன் உன் ஆறுதலுக்காக

எனக்கென ஒரு ஆறுதல் தேவை,
அந்த ஆறுதல் நீயாக இருக்க வேண்டும்!!!

எந்த சூழலிலும் பிரிவை நாம்
சந்திக்க நேரிடும்!!!

ஆனால் எந்த நிலையிலும், எனக்கான ஆறுதலை
விட்டு விடாதே!!!

உன் அன்பிற்காக ஏக்கத்துடம் காத்திருக்கிறேன்
நான் கல்லறை சென்றாலும்!!!

எழுதியவர் : சோ.வடிவேல் (28-Oct-15, 8:48 pm)
பார்வை : 265

மேலே