பெயரிடல்
எனக்கு
நினைவு தெரிய
பூத்து பார்த்திராத
புழக்கடைச் செடி
இது என்னவெனக்
கேட்ப்போருக்கெல்லாம்
மல்லிகையெனப்
பதிலுரைப்பேன்
புன்னகைத்தலுக்கும் குறைவான
நம் அறிமுகத்தை
காதலேனச்
சொல்லித்திரிவதைப்போல்
எனக்கு
நினைவு தெரிய
பூத்து பார்த்திராத
புழக்கடைச் செடி
இது என்னவெனக்
கேட்ப்போருக்கெல்லாம்
மல்லிகையெனப்
பதிலுரைப்பேன்
புன்னகைத்தலுக்கும் குறைவான
நம் அறிமுகத்தை
காதலேனச்
சொல்லித்திரிவதைப்போல்