காதல் குறுங்கவிதை தொடர் -11 -முஹம்மத் ஸர்பான்
என் நாட்குறிப்பில்
உன் விழிகளின் திருடி
வர்ணித்த
கவிதைகளெல்லாம்
சிறகு முளைத்து
பட்டாம்பூச்சியாய்
பறக்கிறது
மனதை விட்டு
என் நாட்குறிப்பில்
உன் விழிகளின் திருடி
வர்ணித்த
கவிதைகளெல்லாம்
சிறகு முளைத்து
பட்டாம்பூச்சியாய்
பறக்கிறது
மனதை விட்டு