நிவாரணமாக

என் இதயமெங்கும்
நிறைய ரணங்கள்

நிவாரணமாக
வேணும் நீயெனக்
கேட்கவில்லை

நீ வா
ரணமாகவேனும்.

எழுதியவர் : (29-Oct-15, 2:21 pm)
பார்வை : 84

மேலே