இன்றைய அரசியல்
வீடு தேடி வந்தார்கள் நின்றார்கள்
வாக்கு சேகரித்தார்கள்
வெற்றி அடைந்தார்கள் பதவியும் ஏற்றார்கள்
சாலையில் சென்றார்கள் மின்னல் வேகத்தில்
வெற்றி பெறவைத்த எங்களை நிற்க வைத்துவிட்டு
கேட்டால் இதை மக்களாட்சி என்றார்கள்
ஐயோ என்ன இது வேடிக்கை !!!