காதல் வலை

உன்னை எவ்வளவுதான்
பிடிக்க நினைச்சாலும்
முடியவில்லை
தினம் நான் வீசும்
காதல் வலையிலிருந்து
நழுவி விடுகிறாய்
விலாங்கு மீனாய்

எழுதியவர் : (1-Nov-15, 3:57 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : kaadhal valai
பார்வை : 64

மேலே