என்னருகே நீ இருந்தால்
அன்பே
என் நினைவில் புள்ளிவைத்து
பாசத்தில் கோலமிட்டு
என்னிலே சங்கமித்து
உயிராக கலந்துவிட்டு
பிரிவென்ற அயுதத்தாலே
கொன்றூவிட்டாய்
ஆனாலும்
மனம் மாறா பேதையடா
நீ உடலோடு வாழ்ந்திட்டாலும்
நான் உள்ளத்தால் வாழ்வேனடா
உன்னில் வாழ்ந்த சில நாள்
நினைவுடனே