ஊரெல்லாம் ஒப்பாரி

ஊரெல்லாம் விழா கோலம்
வானவெடி ஊர்வலம்
தாய்மார்கள் ஓப்பாரி
ஆண்களின் களியாட்டம்
சிறுவர்களின் கொண்டாட்டம்
அலங்கார ஊஞ்சலிலே அழகான
ஊர்வலம்
ஆம்
குடியால் மரணித்த குடிமகனை
வழி அனுப்பும்
அழகான ஊர்வலம்
மதுபான கொண்டாட்டத்துடன்
சுடுகாட்டை நோக்கி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 8:52 am)
Tanglish : oorellaam oppaari
பார்வை : 176

மேலே