கவிதைகளே காத்திருங்கள்

காத்திருங்கள்
என் கவிதைகளே.....!
ஒரு நாள் நான்
பிரபலமாவேன்..!
நீங்கள்
வாசிக்கப்படுவீர்கள்....!
------ முரளி

எழுதியவர் : முரளி (1-Nov-15, 9:39 am)
Tanglish : kavithaikale
பார்வை : 84

மேலே