என்னடி பண்றது போதை ஏறிட்டா

*ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியேன்னு கொஞ்சறீங்க….
குடிச்சா மட்டும் பேயே, பிசாசேன்னு
திட்டுறீங்களே?

என்னடி பண்றது! போதை ஏறிட்டா
எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது!!!???

SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 1:48 am)
பார்வை : 305

மேலே