சாய்க்கப்பட்டவன் நான் ஆவேன்
தேநீர்
சிற்றுண்டிதனில்
தோழிகளோடு –என்னை
அலைக்களித்தவளே !........
உன்
தோழிகள் என்னை
வார்த்தை ஜாலம்
கொண்டு சாய்ப்பவன்
இவன் என்றனரே !
அறிவார்களா உந்தன்
விழிகளால்
சாய்க்கப்பட்டவன்
நான் என்று !!............
-தஞ்சை குணா