எழுத்து

என் நினைவுகளில்
சூல் கொண்ட
எண்ணங்கள்

எழுதுகோலின்
வெப்பத்தால்
மை தீர்ந்துபோகும் வரை
கொட்டி
தீர்த்துவிடுகிறது
அனல் பறக்கும்
எழுத்துப்பிரபஞ்சங்களை......

எழுதியவர் : சந்தோஷ் (4-Nov-15, 6:49 pm)
Tanglish : eluthu
பார்வை : 54

மேலே