கானல் நீரான காதல்
நவம்பர் மாதம் நல்ல மழை விட்டு ஓய்ந்து இருந்த தருணம், குளிர் காற்று உடம்பை நடுங்க வைத்தது.
போர்வை போற்றி கொள்ளாமல் நித்திரையில் இருந்த அவனோ திடிரென போர்வையய் தேடிகொன்டு இருந்தான்
.
குளிர் காற்று அவன் மேனிஎய் உறைய வைக்கும் தருணம் கால் அடியில் கிடந்த போர்வை கையில் அகப்பட்டது ஹப்பா உன்னை தான் இவ்வளவு நேரம் தேடி கொண்டு இருந்தேன் மாட்டி கொண்டாய் ,
என்ற மன நினைப்புடன் போர்வைஏய் இழுத்து போற்றி கொண்டு தூங்க ஆயத்தமானான்
அப்போது மணி 4.
நேரம் என்ன என்று தெரியாமலே தூங்கி விட்டான் காலையில் அவனது அம்மா
டேய் அசோக்!
எழுந்துரு டா என வீட்டு வேலை சுமை அதிகமாக இருக்கும் வெறுப்போடு அவனை எழுந்திருக்க கட்டளையிட்டால்
அந்த சூடான வார்தைஏய் கேட்டும் திரும்பவும் குப்புற படுத்து கொண்டிருந்தான் அசோக்
.
காலேஜ் ல படிக்குற புள்ள மாதிரியா இருக்கான்
அவன் அவன் புள்ளைங்க எப்படி எப்படியோ இருக்கு ,எதிர் வீட்டு பாபு வ பாரு காலையிலே எழுந்து புட் பால் கோச்சிங் கெளம்பி போறான்
கிளாஸ் ல கூட முதல் ல வரான் நீ எதுக்கும் உருப்புடாத இருக்கியே னு அவன் காதில் விழுமாறு கத்தி கொண்டு இருந்தால்
. ரொம்ப நேரம் கத்தி கொண்டு இருந்த அம்மாவின் சத்தத்தை தங்க முடியாத அசோக் எழுந்து அவனது கைபேசி எங்க னு அவனுடைய மெத்தையில் தேடினான்
பிறகு தான் அவனது எண்ணத்தில் தோன்றியது நைட் ரொம்ப நேரம் chat பண்ணி சார்ஜ் இல்லாம சுவிச் ஆப் ஆனா போன மொபைல் அ சார்ஜ் போட்டு இருந்தோமே அங்கதான் இருக்கும் என எண்ணி சார்ஜ் போட்ட பிளக் பாயிண்ட் இருக்கும் இடத்தில் வந்து தந்து போன் ஐ எடுத்து ஆன் செய்தான்
ஆன் செய்ததும் பேஸ்புக் வாட்சப் ல் அவனது நண்பர்களிடம் இருந்து பல நோடிபிகேசன் வந்தன பல மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தன
அனைத்தையும் படித்து படித்தான் வாட்சப்ப் ல் ஒரு புதிய என்னில் இருந்து ஹாய் அசோக் என ஒரூ மெசேஜ் வந்து இருந்தது
அந்த எண்ணின் உள்ள ப்ரொபைல் பிச்சர் தமிழில் ராஜா ராணி திரைபடத்தில் பிளாஷ்பேக் சீனில் வந்த நஸ்ரியா ஓட புகைப்படம் .
பெண்ணின் பிச்சர் பார்த்ததும்
இவனுக்கு ஒரு கூடை மல்லிகை பூவை படுக்கையின் மேல் கொட்டி ஒரு பெண்ணின் மடியில் படுத்து கொண்டு இருந்தால் என்ன சந்தோஷம் காணுமோ
அவ்வளவு மன சந்தோஷம் ஏன் என்றால் அசோக் பள்ளி கூட படிப்பை முழுவதும் பசங்க மட்டும் படிக்குற படிக்குற ஸ்கூல் ல படிச்சவன்
அப்போது இருந்தே அவனுக்கு வெறுப்பு ,நாம் இப்படி ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படிகி றோமே என்று
அப்படி படித்தால் மட்டுமே அவன் நல்ல புத்திசாலியாக இருப்பான் என்பது அவனின் தந்தையின் எண்ணம்
. சரி ஸ்கூல் தான் பாய்ஸ் கூட படிச்சோம் காலேஜ் ஆச்சு கோ எஜிகேசன் ல படிக்கணும் னு ரொம்ப ஆச ஆனால்
காலேஜ்ம் பசங்க மட்டும் படிக்குற காலேஜ் இப்படி இருக்கும் நிலையில்
இதுபோல மெசேஜ் வந்த அவனுக்கு எண்ணங்கள் எப்படி இருக்கும் னு சொல்லவா வேணும்
அதில் வந்த ஹாய் அசோக் ஹொவ் ஆர் யு என்ற மெசேஜ் கு மனதில் மிக சந்தோசத்துடன்
நான் நல்ல இருக்கிறேன் நீங்க யாரு?
என திருப்பி ரிப்ளை பண்ணி விட்டு சிறிது நேரம் பார்த்து விட்டு கல்லூரி செல்ல ஆயத்தமாக வேண்டும் என்ற எண்ணம் வந்ததும்
பேஸ்ட் உம் , பிரஷ் உம் ,எடுத்து பல் துலக்கி கொண்டே பாத் ரூம் ல் இருக்கும் கண்ணாடியில் முகத்தை பார்த்து நல்ல தான் இருக்க ட நீ தலை முடியில் கைவைத்து அழகாக்கினான்
பின்பு குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தான் மணி 8
அவசர அவசரமாக கிளம்பி கல்லூரி சென்றான் வகுப்பு அறை வந்து ஆசிரியர் பாடம் நடத்தும் போதெல்லாம் அவனுக்கு யோசனையெல்லாம் அந்த எண்ணில் இருந்து வந்த மெசேஜ் பற்றி தான் இருந்தது
அசோக் கடைசி பெஞ்ச் மாணவன் ஆசிரியருக்கு தெரியாமல் மொபைல் எடுத்து வாட்சாப் ஓபன் பண்ணி பார்த்தான் மீண்டும் அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்து இருந்தது
ஐ எம் காயத்ரி உங்க சித்தி பொண்ணு ரோஜா வோட பிரண்ட்
அவ மொபைல் ல இருந்து சும்மா விளையாட்டுக்கு உங்களுக்கு நம்பர்க்கு மெசேஜ் பண்ண நீங்க என்ன படிக்குரிங்க
நான் பாண்டிசேரி எஞ்சினியரிங் காலேஜ் ல பி இ இன்பர்மேசன் டெக்னாலாஜி பைனல் இயர் படிக்குரன் நீங்க
நான் சென்னை ல ஸ்டெல்லா மேரி காலேஜ் ல பி சி எ 2 இயர்
என் போட்டோ எதாச்சும் பார்த்து இருக்கீங்களா என அசோக் கேக்க
இல்லை என அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது
அதன் பிறகு டெய்லி அவர்கள் மணி கணக்காக பேசினார்கள் அசோக் நல்லா பேச தெரிஞ்ச பையன் அவன் கூட பேசினா நேரம் போறதே தெரியாது
அவ்வளவு அன்பாகவும் அழகாவும் சிரிப்பு வர வைக்கவும் தெரிஞ்சவன் இவளும் அவனுடைய பேச்சுக்கு மயங்கி போனால்
ஒரு நாள் இரவு அசோக் ன் மொபைல் சார்ஜ் இல்லை அன்று இரவு முழுவதும் அங்கு கரண்ட் இல்லை வெறுப்புற்ற அசோக் தனது மொபைல் ஐ சார்ஜ் பின்னில் சொருகி விட்டு உறங்கி விட்டான்
இரவு 11 மணிக்கு கரண்ட் வந்ததும் போன் ல் சார்ஜ் ஏற தொடங்கியது தினமும் இரவு 2 மணி வரை அவளிடம் சாட் செய்யும் அசோக் அன்று செய்யவில்லை
அவளோ அவன் மொபைல் கு கால் பண்ணிடே இருகின்றால் மொபைல் சைலென்ட் ல இருக்கவே அவனுக்கு தெரிய வில்லை
இரவு முழுவதும் 210 மிஸ்டு கால் வந்து இருந்தது மெசேஜ் 100 கு மேல் வந்து இருந்தது கலை விடிந்ததும் மொபைல் எடுத்து பார்த்த அசோக் கிற்கு இவற்றையெல்லாம் பார்க்கும் பொது மனம் ஒரு மாதிரி ஆகி விட்டது
நமக்காக இவ்வுளவு கால் பண்ணி இருகின்றாலே என
அன்று அவள் மீது எதோ புரியாத பாசம் வந்தது
அவளுக்கு கால் பண்ணினான் அட்டென் பண்ணி அவள் பெசமேலே இருந்தால்
சாரி காயு பிளிஸ் பர்கிவ் மீ நு
சொல்லி ஏன் எடுக்கவில்லை என்ற காரணத்தையும் சொன்னான்
அவள் சமாதானம் ஆகா வில்லை
அவள் அப்படி பேசாமல் இருக்கும் போதெல்லாம் மனம் பதறியது தொடர்ந்து பேசாமல் பொய் விடுவாளோ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சி கொண்டு இருந்தான்
அன்று அவன் கல்லூரிக்கே லீவ் போட்டு விட்டான் இந்த பிரச்னை நினைத்து அவளும் கல்லூரி செல்லவில்லை
மதியம் அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது
இனிமேல் அப்படி பண்ண மாட்ட ல
அதற்கு அவன் சத்தியமா இனிமே அப்படி பண்ண மாட்ட த அம்மு னு கண்ணீர் மல்க ரிப்ளை பண்ணினான்
பிறகு மெசேஜ் ல காயு உங்கிட்ட ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்க மாட்டியே னு சொல்லு டா னு சொன்னால்
அடுத்த கணம் அசோக் மொபைலில்
”எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்கு டி நீ இல்லாம சத்தியமா இருக்க முடியாது
வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூட தான் ஐ லவ் யு சொ மச் னு"
மெசேஜ் பண்ணி இருந்தான் அதை அனுப்பி விட்டு அவன் அனுபவித்த படபடப்புக்கு அளவே இல்லை
அவனது இதய துடிப்பு நில அதிர்வு போல அதிர்ந்து கொண்டது ரொம்ப நேரம் ஆகியும் அவளிடம் இருந்து மெசேஜ் வர வில்லை அவனுக்கு இன்னும் இதய துடிப்பு அதிகமானது
திடிரென மொபைல் ல் ஒரு சத்தம் அது மெசேஜ் கு வரும் ரிங் டோன் அவசரமாக மொபைல் ஐ எடுத்து பார்த்தன்
அதில் 150-150 full taltime offer என ஆரம்பித்ததை பார்த்ததும் அவனுக்கு வந்த கோவத்திற்கு அளவே இல்லை
பிறகு ஒரு மெசேஜ் வந்தது
அசோக் உன்ன விட்டு என்னால இருக்க முடியல டா என்னடா பண்ண என்ன போடா idiot
I love u so much da
என வந்த மெசேஜ் அ பார்த்ததும் அசோக்கின் நரம்புகள் புடைக்க தொடங்கின அவன் அது வரை அப்படி ஒரு ஆனந்தத்தை உணர்ந்தது இல்லை
கத்துகிறான் பெட்ல படுத்து உருளுகிறான்
அவன் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம் மகிழ்ச்சி
இது போல உங்களுக்கு இருந்தால் எப்படி இருக்குமோ அந்த பீலிங் அஹ mind ல செட் பண்ணிகொங்க
இதுல இன்னும் என்ன ஒரு சுவாரசியமான மேட்டர் என்னன்னா
அசோக் கும் காயத்திரியும் ரெண்டு பேரு முகத்தையும் ரெண்டு பேரும் பாத்தாது கிடையாது
ஏன் னு பாத்தோம்னா காயத்ரி மேடம் ஒரு நாள் அசோக் உன் போட்டோ அனுப்பு டி னு சொன்னதுக்கு
நாம என்னைக்கு பார்ஸ்ட் மீட் பன்றோமோ அன்னைக்கு தான்
நீ என்னையும் நா உன்னையும் பாக்கணும் னு
சொல்லி இருகாங்க அவனும் அவ சொன்னதுக்கு எதுவும் சொல்லல
இப்படி இருக்கும் நிலையில் இவர்களிடையே காதல் மொட்டு ஒன்று மலர்ந்தது
அந்த மொட்டு அசோக் உம் காயத்திரி யும் தினமும் போன் ல பேசி யும் வாட்சப்ப் ல நைட் புல்லா சாட் பண்ணியும் வளர்ந்தது
ஒரு நாள் மொட்டாக இருந்த அந்த காதல் பிஞ்சு ஆனது அசோக் உம காயத்திரியும் நேரில் பார்க்க ஆசை பட்டனர்
காயத்ரி அசோக் ஐ சென்னை கு வர சொன்னால் இவனும் தன் காதலிஐ பார்க்க ஆசை பட்டு வீட்டில் நண்பனுக்கு அடி பட்டு விட்டது என சொல்லி விட்டு பாண்டிசேரி ல் இருந்து இ சி ஆர் வழியாக செல்லும் பஸ் ல் ஏறி சென்னைக்கு சென்று கொண்டு இருந்தான்
கடல் காற்று சன்னல் ஓரம் இருந்த அசோகின் மனதில் காதலி பற்றிய எண்ணங்களை வர வைத்தது எப்படி எப்படி எல்லாமோ இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு இருந்தான் சென்னை வந்து விட்டது.
அவனும் இறங்கி அவள் வர சொன்ன செம்மொழி பூங்கா வந்தான் .
அவளை பார்க்க வேண்டிய ஆசை அவன் இதய துடிப்பை அதிகமாகியது
அவளுக்கு கால் பண்ணி எங்க இருக்க கேட்டான்
நான் பூங்கா வில் தான் இருக்கிறன் என சொன்னதும் அவளை பார்க்க ஆசை மனம் முழுவதும் பரவியது
நீ என்ன கலர் டிரஸ் போட்டு இருக்க கேட்க அவள் ஒயிட் சுடி ஒயிட் கலர் ஷால் போட்டு இருக்க
அங்க ஒரு எல்லோ கலர் தென்னை மரம் இருக்கும் அங்க இருக்க சேர் ல இருக்கான் சொன்னதும் அசோக் காயத்திரி ஏய் பார்த்து விட்டான்
அவளோ தேவதையின் மறு வுருவம் போல இருந்தால் கையில் அழகான கருப்பு வளையல் நெற்றியில் குட்டி ஆ ஒரு போட்டு காதிலே அவளுக்கே செய்தது போல ஒரு கமல் அவ்வளவு அழகு
அசோக் நீ எங்க இருக்க என கேட்டல் காயத்திரி நன் உன் பின்னால் தான் உள்ளேன் திரும்பி பாரு டி நு சொன்னதும் அவள் திரும்பி பார்த்தாள்
சோடா புட்டி கண்ணாடி சிறிது எடுப்பான பல்
பார்க்க வல்லவன் படத்தில் சிம்பு பல்லனாக வரும் கெட்டப் மாதிரி
அதுக்காக அவ்வளவு கேவலமாலாம் இல்ல கொஞ்சம் டிரெஸ்ஸிங் ஸ்டைல் தெரியாத பையன் , எப்படி அவுட் லுக் ல மத்தவங்கல impress பண்ண தெரியாத அளவு தான்
ஏன் னா அவன் வளர்ந்த சூழ்நில அப்படி அவ்வளவு தான் but கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்தான் அசோக்
அவனை பார்த்ததும் காயத்திரி மனதில் திடிரென ஒரு வித எண்ணம் இப்படி இருப்பவன காதலித்து விட்டோம் என்று சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர்
அசோக் கிடம் ஓபன் ஆ சொல்லி விட்டால் காயத்திரி நான் நினைத்தது போல நீ இல்லை என்று
அசோக் மனதில் ஆயிரம் ஈட்டிகள் நெஞ்சில் குத்தியது போல இருந்தது அவள் அவனை கழட்டி விடுவதற்கு என்ன என்னவோ காரணம் சொல்லி பார்த்தால்
அசோக் இன் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து அவனை அறியாமல் வந்து கொண்டு இருந்தது அவள் பேசி கொண்டு இருக்கும் போதே எழுந்து கிளம்பி விட்டான்
அவள் அவனிடம் இருந்து தப்பிசால் போதும் என நினைத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்
அவன் அவளை மறக்க முடியாமல் தற்கொலை செய்யலாம் என தூக்கு கயிறை வீட்டில் கட்டி தூக்கு போட நினைக்கும் தருணம்
அவனது அப்பா உள்ளே வந்து பார்த்து ஏன் டா இப்படி பண்ற னு அவன் அவனது அப்பாவை ஓடி வந்து இறுக கட்டி பிடித்து அழுதான்
அப்பா அவன் அழுவதை பார்த்து புரிந்து கொண்டார் காதல் பிரச்னை தான் என்று என்னடா பிரச்னை என அவனிடம் கேட்டார்
அவன் நடந்தததை எல்லாம் சொன்னான் அசோக் அழகா இல்ல னு அவ என்னடா சொல்றது நீ எவ்வுளோ அழகு னு எங்களுக்கு தான் த தெரியும்
அவளுக்காக எங்கள விட்டுட்டு போக பாதியே டா னு
எங்களுக்கு இருக்கறது நே ஒரே புள்ள நீ இல்லாம நாங்க எப்படி டா
சொன்னதும் அவன் மேலும் அழ தொடங்கினான்
சாரி ப என்ன மன்னிச்சிடுங்க னு சொன்னான்
இனிமே பலச எல்லாம் மறந்துட்டு புது லைப் அஹ ஸ்டார்ட்டி பண்ணு டா
அவன் அப்பா சொன்ன படி செய்தான் கல்லூரியில் நன்றாக படிச்சி நல்ல மார்க் எடுத்த்து வேலைக்கு போனான்
காயத்திரியும் கல்லூரியில் முடித்து விட்டு வேலைக்கு சென்றால் அவள் கம்பெனி இந்தியாவிலே மிக புகழ் பெற்ற கம்பெனி
ஒரு நாள் அவளோட பணி புரியும் பெண்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டால் அதில் ஒருத்தி சொன்னால்
ஹே புதுசா வந்து இருக்க டீம் லீடர் இவுளோ ஹன்ட்சாம் ஆ இருக்கான்
யாரு ப்ரோபோஸ் பண்ணாலும் அவாயிடு பண்றான் டி
எவுளோ கிவுட் ஆ இருக்கான்
எப்படியாச்சும் அவன் பிரன்ட் ஆகனும் த சொன்னதும் காயத்திரிக்கு அந்த டீம் லீடர் அஹ பாக்கணும் னு
ஆச அதிகமா ஆயிடுச்சு
திடிரென கதவை ஒரு கை கதவை திறந்தது கையில் விலை வுயர்ந்த வாட்ச் முழு கை சட்டையில் மணிக்கட்டு வரை பட்டன் அணிந்து கதைவை திறக்காமல் வெளியே ஒரு வரிடம் பேசி கொண்டு இருந்த அவனை பார்க்க காயத்திரிக்கு ஆவல் பெருக்கெடுத்து
திடிரென ஒருவன் உள்ளே நுழைந்தான்
நான் யாரை சொல்ல போகிறேன் என்று யூகித்து இருப்பீர்
ம்ம்ம்ம்
அவரே தான் நம்ம ஹீரோ அசோக்
அவனை பார்த்ததும் செவுள ரெண்டு விட்ட மாதிரி முகம் மாறியது அவளுக்கு
வெட்கி தலை குனிந்த படி நின்றால் அவனை பார்த்து
பிறகு என்ன நடந்தது தெரியுமா
ஒன்னும் நடக்கல ஹீரோ ஒரு சூப்பர் பிகர் ஓட லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைப் ல சம சந்தோசமா வாழ்றார்
காயு ஒரு மீடியம் ஆனா பையன கல்யாணம் பண்ணி கஷ்ட படுறாங்க