இன்று முதல் அனுபவம்
பார்வை நோக எனை கண்டாள்
இதயம் முழுதும் அவள்வசம் கொண்டாள்
செல்லும்போதே எனை திரும்பிப்பார்த்தாள்
கண்சிமிட்டி உயிர்பரிதாள்
பார்வையிலேயே புன்னகை பூத்தல்
பூக்களில் வழியே வார்த்தையும் உதிர்த்தாள்
இரவு முழுதும் தூக்கம் கெடுத்தாள்
இதயம் முழுதும் பூக்களால் நிறைத்தாள்
இதயத்துள்ளே தீயாய் கொதித்தாள்
பூமிக்கு மேலே நிலவாய் ஜொலித்தாள்
கனவுக்குள்ளே தேவதையானவள்
காதல் அழகியல் ராட்சசியானாள்
பின்னல் அழகில் பெண்ணழகு
சேலை அணிந்த சிலையழகு
முத்தாய் பிறந்த மலர்றொன்று
இந்த சிற்பியை சேர்ந்தால் ?..... படைத்தவனும் அழகு