கல்லூரி நட்பு

வகுப்பறை சுவருக்குள் ஒரு வசந்த காலம் அன்று
இன்றோ ஏக்கமாய் காத்திருக்கின்றன நம் கல்லூரி இருக்கைகள்
நம் வருகைக்காக.,
வாருங்கள் நண்பர்களே மறுமுறை ஓர் பயணம் செய்வோம்
அந்த சொர்க்க பாதையில் !

கவிதை by கவி .,.,.

எழுதியவர் : கவி (6-Nov-15, 4:50 pm)
Tanglish : kalluuri natpu
பார்வை : 542

மேலே