அரிய பாட்டில்

தமிழனின்
தொன்மை,
வீரம்,
மானம்,
ரோஷம்,
வரலாறு,
விருந்தோம்பல்,
அறிவு,
அன்பு,
அரவணைப்பு,
அறம்,
அனைத்தும்,
ஐம்புலன்களுடன்
அடைக்கலமானது
ஒரு
அரிய பாட்டிலுக்குள்
"சாராயமாய்".

எழுதியவர் : ஹைக்கு (6-Nov-15, 8:51 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 53

மேலே