காதல் என்ற சொல்லெடுத்து
என் அன்பே
காதல் என்ற சொல்லெடுத்து
என் இதயத்தை துளைத்தவனே
வாழ்க்கை என்ற நாடகத்தீல்
நடிக்க பொருள் தேடி போனவனே
போனவனோ யுகமாச்சே
பேதையவள் கலங்குகிறேன்
உன்னை நான் தேடிவந்தால்
கல்லறைக்கு சென்றுட்டாயம்
நீ வெளியூரு போயிருந்தா
செல்பேசி பன்னலாமே
நீ எங்கே தான் போயிருக்கே
கல்லறைக்கு போயிருந்தா
நான் வந்து கதறிடலாம்
அனாதை நீயுமென்று
மின்சார மயனத்திலே
சாம்பபலா போனவனே
நீ இல்லா எனக்குயாரு
நானும்தான் அனதையோ
என் வாழ்க்கைதான் பிளாட்பாரமோ