வலிக்கும் மனமென‌ அறிவாயோ

பழித்தாய் என்னை
பலபேர் முன்னே
எதைத்தான் பெண்ணே
நினைத்தாயோ!

விதைத்தேன் அன்பை
தொடுத்தாய் அம்பை
வலிக்கும் மனமென‌
அறிவாயோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Nov-15, 7:24 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 870

மேலே