காமம்

அழகிய மலை குன்றுகளை

மறைத்த

வெண்ணிற பனி ஆடை

நழுவிய வேளையில்

என் தவக்கோலம் கலைகிறது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (8-Nov-15, 7:35 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : kamam
பார்வை : 124

மேலே