உன் நினைவெனக்கு தாலாட்டு
வகைவகையான
வடிவங்களில்
வானில் பறவைகள்
வண்ண மயமாக பறப்பதும்
உன் நினைவு வந்தாலே
நான் தானாய் சிரிப்பதும்
எப்போது நடப்பது தானே...
இதிலென்ன ஆச்சர்யம்...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
