பட்டம் பெற்றா

பட்டம் பெற்றா?
பல்கலைக்கழகத்திலே
பாரதியார் பாடல்களைப்
படித்தவர்கள் ஓன்று சேர்ந்து
பாடநூலாய் ஆக்கி விட்டார்
பட்டம் பெற்றா அவர்
பாட்டெழுதப் பழகிக்கொண்டார்?

எழுதியவர் : பொன் அருள் (8-Nov-15, 8:49 pm)
சேர்த்தது : பொன் அருள்
Tanglish : pattam petraa
பார்வை : 71

மேலே