ஆசை!

என்னை
எல்லோரும்
நேசிக்க
வேண்டாம் என்பது
அவளின் ஆசை!-அவள்
மட்டுமே
என்னை
நேசிக்க
வேண்டும்
என்பது
எனது ஆசை!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 10:19 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 396

புதிய படைப்புகள்

மேலே