வெறுப்பு

ஆயிரம் கரங்கள் உண்டு

ஆறுதல் சொல்ல....

ஆனாலும் தனிமையில் வாழ்கிறேன்

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை...

எழுதியவர் : கே ஷ்யாமளா (7-Jun-11, 10:36 pm)
Tanglish : veruppu
பார்வை : 2430

மேலே