தகவல்கள் - தமிழ் மொழி பற்றி
1) டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யபட்ட முதல் இந்திய மொழி தமிழ்.
2) வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழைதான் . இந்தியை இல்லை.
3) சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்.
4) ரஞ்ய நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் ஒரு வாயிலின் பெயர் நம் தமிழின் முதல் எழுத்தான அ
5) உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது.
6) லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை துவங்கப்பட்டுள்ளது.
7) ஆறு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட அலுவல் மொழி.
தமிழ்.