தனியே

தாயகம் பிரிந்த
ஒற்றை இறகு-
எந்த நாட்டில் அகதியோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Nov-15, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thaniye
பார்வை : 58

மேலே