மீண்டும் மீண்டும்-2

மீண்டும் மீண்டும்
நீ
விலகி போனாலும் !.........

மீண்டும் மீண்டும்
நான்
நெருங்கி வருவதே
காதலின் நியதியாகும் !!.....

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (15-Nov-15, 9:49 am)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 75

மேலே