திரு- நங்கை
சிவன் என்றோம்,
பார்வதி என்றோம்,
இருவரையும் என்றும் கைக்கூப்பி வணங்கினோம்,
இருவரும் கூடி ஒருவர் ஆனர்,
அவர்களை மட்டும்,
ஒதுக்கியது கைகள்,
வெறுத்தது கண்கள்,
பொறித்ததுஉதடுகள்,
நீயும் நானும்,
கடவுளின் படைப்புகள்,
அவர்களோ அவதாரங்கள்,
பெண்ணும் ஆணும்
ஓர் உடல் ஓர் உயிர் என்று,
உரக்க கூறும்,
வாழ்வியல் அடையாலங்கள்!!!