மீண்டும் மீண்டும்-4

மானிடா !.....

மீண்டும் மீண்டும்
உன்னுள் உதிக்கும்
ஒத்த எண்ணங்களுக்கு
உன்னையே நீ
இழக்கும் போது
இவ்வகிலம் உனக்களிக்கும்
பட்டம் “பைத்தியம்” அல்லவா !.......

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (15-Nov-15, 9:55 am)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 79

மேலே