மழை காலம்

ஏரி , குளங்களை அழித்து
அடுக்குமாடி குடியிருயிருப்புகள்
அமைத்தாலோ என்னவோ
இன்று குடியிருப்பு பகுதிக்குள்
குடிபுகுந்தன ஏரி குளங்கள்

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (15-Nov-15, 11:54 am)
Tanglish : mazhai kaalam
பார்வை : 144

மேலே